நதியே நைல் நதியே.......
நைல் நதி உலகில் மிக நீளமான நதி. இதன் பிறப்பிடம் ஆப்பிரிக்கா கண்டத்தில் உகாண்டா நாட்டில் ஜிஞ்சா என்னும் இடத்தில் உள்ள விக்டோரியா என்னும் ஏரியில் (Lake Victoriya). விக்டோரியா ஏரி உலகில் மிக பெரிய நல்ல தண்ணீர் ஏரியாகும். இது கிழக்கு ஆப்ரிகாவில் உள்ள ஐந்து நாடுகளில் மூன்று நாடுகளுக்கு மத்தியில் உள்ளது.
அவை
1. உகண்டா
2. கென்யா
3. தான்சானியா
இந்த நதியின் நீளம் 4600 மைல் அல்லது 6400 கி.மீ. ஆகும். விக்டோரியா ஏரியில் இன்று உற்பத்தியாகும் நீர் மூன்று நாடுகள் வழியாக பயணித்து MEDITERRANEAN கடலில் கலக்க மூன்று மாதங்கள் ஆகும்.
3. எகிப்து
நைல் நதி உற்பத்தியாகும் இடத்தில் நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்டது என்ற பெருமையை இந்த நைல் நதி பெறுகிறது.
விக்டோரியா ஏரியில் உள்ள மீன்களில் மூன்று வகையான மீன்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவை.
1. நைல் பாச்சி ( Nile Perch)
2. டிலேபியா (Tilapia)
3. மட் மீன் (Mud Fish )
நைல் பாச்சி
இதன் எடை சுமார் 500 கிலோ ஆகும். இதன் எலும்புகள் நீக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபடுகிறது.
டிலேபியா
இதன் எடை சுமார் 10 கிலோ ஆகும். இது மிகவும் சுவையான மீன்களில் ஒன்று.
மட் மீன்



+-+Copy.jpg)
இன்னும் டீட்டெயிலாக எழுதுங்க சார். விக்கிபீடியாவில் இருந்தும் ரெபர் செய்து எழுதுங்க. உங்கள் படங்களை விட உங்கள் சுற்றுப்புறத்தை பதிவுசெய்யுங்க
ReplyDelete